Menu
Your Cart

ஒரு விளக்கும் இரண்டு கண்களும்

ஒரு விளக்கும் இரண்டு கண்களும்
-4 % Out Of Stock
ஒரு விளக்கும் இரண்டு கண்களும்
உதய்சங்கர் (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஒரு விளக்கும் இரண்டு கண்களும்

இருளை பயத்துடன் கடந்து செல்லும் ஒருவன் சத்தமாய் பாடல் பாடிக் கடப்பதைப் போன்றதே சமூகம் குறித்த நம்பிக்கையை படைப்பாளன் எழுதுவது!

 

அன்பென்றோ, புரிதல் என்றோ அறம் சார்ந்த முன் மொழிதலேதான் படைப்பாளன் வைக்கும் ஒற்றைத் தீர்வாகின்றது.

 

தன்னை அச்சுறுத்தும் நெருக்கடிகளிலிருந்து எழுத்தாளன் எழுதி எழுதித்தான் மீள வேண்டியுள்ளது.

 

புதுமைப்பித்தனும், மாண்ட்டோவும் சமூக அக்கறையோடு எடுத்தாண்ட கதைக் களன்களை நம் காலத்தின் அரசியல் புரிதல்களோடு உதயசங்கர் எடுத்தாண்டுள்ளார்.

 

அவர்கள் எழுதிய அதே நெருக்கடிகள் இன்றைக்கும் பொருந்தி வருவது நம் காலத்தின் துரதிர்ஷ்டம் இவற்றையெல்லாம் தீர்த்து விடும் மந்திரக்கோல் எழுத்தாளன் வசம் இல்லையென்றபோதும் “இன்னும் தீர்க்காது இருக்கிறோமே” என்கிற குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் கதைகள் இவை.

 


Book Details
Book Title ஒரு விளக்கும் இரண்டு கண்களும் (Oru Vilakum Irandu Kangalum)
Author உதய்சங்கர் (Uday Shankar)
Publisher வாசல் (Vaasal)
Pages 80
Year 2008
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நட்சத்திரம் விழும் நேரத்தில்மனதின் பரிசுத்தம் வேண்டுகிற குரல்தான் கிரேஸியின் கதைகளுக்கு அடியில் ஓடுகிற நதி. மனித மனதில் இன்னும் கரையாமல் தேங்கியிருக்கும் கசடுகளின் கீறல்கள் இந்தக் கதைகள். நினைவின் தடாகத்தில் மிதக்கும் கசடுகளின் பாசி கிழித்து மனிதரைப் பரிசுத்தமாக்க பகிர்ந்து கொள்ளும் சொற்களால் முடிகி..
₹57 ₹60